புதுச்சேரி மாஜி அமைச்சர் விஎம்சி சிவகுமார் மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசி படுகொலை!
புதுவையில் முன்னாள் அமைச்சர் விஎம்சி சிவகுமார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த இவர் பின்னர் அதிமுகவில் இணைந்தார்.
புதுவை: புதுச்சேரி முன்னாள் திமுக அமைச்சரும் தற்போது அதிமுக நிர்வாகியுமான விஎம்சி சிவகுமார் இன்று அடையாளம் தெரியாத வெடிகுண்டு வீசியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் புதுவையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர் சிவகுமார். புதுவை சட்டசபை சபாநாயகராகவும் சிவகுமார் பணியாற்றினார்.

கடந்த ஆண்டு ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக இருந்த சிவகுமார் ஆதரவு தந்தார். பின்னர் ஜெயலலிதாவை சந்தித்து சிவகுமார் அதிமுகவில் இணைந்தார்.
காரைக்காலுக்குட்பட்ட நீராவி என்ற இடத்தில் இன்று தாம் கட்டி வரும் திருமண மண்டபத்தின் கட்டுமான பணிகளைப் பார்க்க சென்றார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென சிவகுமார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
இதில் நிலைகுலைந்த சிவகுமாரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இச்சம்பவத்தால் புதுவையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்











Click it and Unblock the Notifications