For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவில் இணைந்த வாசுதேவநல்லூர் பாமக வேட்பாளர்.. 3 நாட்களில் 3 பேர் 2 கட்சிகளுக்குத் தாவல்!

By Siva
Google Oneindia Tamil News

நெல்லை: வாசுதேவநல்லூர் தனித் தொகுதி பாமக வேட்பாளர் காசி பாண்டியன் திமுகவில் சேர்ந்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் தனித்தொகுதி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் காசி பாண்டியன். தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்து நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Yet another PMK candidate ditch party

இந்நிலையில் காசி பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாங்குநேரி தொகுதி பாமக வேட்பாளர் திருப்பதி அதிமுகவில் சேர்ந்தார். அவர் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதி பாமக வேட்பாளர் குப்புசாமி நேற்று அதிமுகவில் இணைந்தார். அவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அடுத்தடுத்து 3 வேட்பாளர்கள் கட்சி தாவியுள்ளதால் பாமக மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

English summary
Vasudevanallur PMK candidate Kasipandian has ditched his party and joined DMK ahead of assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X