தஞ்சை அருகே குடிபோதையில் நடுரோட்டில் இளம்பெண் ரகளை: கல்லூரி மாணவியா?
தஞ்சை: தஞ்சை அருகே இளம்பெண் ஒருவர் குடிபோதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவி குடிபோதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டார். அதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு தஞ்சை அருகே அதே போன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தஞ்சை விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே இளம்பெண் ஒருவர் மது அருந்திவிட்டு போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தள்ளாடினார். அவர் அந்த வழியாக வந்தவர்களிடம் ரகளை செய்தார்.

போதையில் ஆட்டம் போட்ட அவர் பற்றி பொது மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் கிடைத்த பிறகு பெண் போலீஸ்காரர் ஒருவர் அங்கு வந்து அவரை அழைத்துச் சென்றார். அந்த பெண் நின்றிருந்த இடத்திற்கு அருகே கல்லூரி உள்ளது. அதனால் அவர் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவியாக இருக்கக்கூடும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வரும் வேளையில் இளம்பெண் போதையில் ஆட்டம் போட்டுள்ளார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications