Sudha Kongara Trolls: பராசக்தி பஞ்சர்.. ஓட்டேரி நரி பேர்ல எழுதுங்க.. விஜய் ரசிகர்கள் வலையில் சிக்கிய கொங்கரா
சென்னை: பராசக்தி படமும் ஜன நாயகன் படமும் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஜன நாயகன் படத்திற்கு சென்சார் கிடைக்காததால் படம் ரிலீஸ் ஆகவில்லை. இப்படி இருக்கையில் , பராசக்தி படத்திற்கும் ரிலீஸ்க்கு ஒரு நாள் முன்பு சென்சார் கிடைத்தது. பராசக்தி படம் வெளியாகி ஓடிக் கொண்டு உள்ள நிலையில், படத்தை விஜய் ரசிகர்கள் ஓவராக ட்ரோல் செய்து வருகிறார்கள். இது தொடர்பான சுதா கொங்கரா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், படம் வெளியாக நடிகரின் ரசிகரகள் செய்யும் ரவுடியிசம் மற்றும் குண்டர்தனத்தையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது என்று தெரிவித்தார். சுதா கொங்கராவின் இந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சுதா கொங்கராவை கடுமையாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.

அதாவது ஒரு பதிவில், " லோகேஷ் மாதிரி சம்பளம் கேட்டல அப்போ அவரை மாதிரி அடியும் வாங்கு" என்று ஒரு பதிவில் வடிவேலு அடிவாங்கும் டெம்ப்ளேட்டை போட்டு லேடி டைரக்டர் என்று மென்ஷன் செய்துள்ளார்கள். அதேபோல் மற்றொரு வீடியோ மீமில், முன்னால் சென்று கொண்டு இருக்கும் டூ வீலர் அதுவாக ஸ்கிட் ஆகி கீழே விழுகிறது. உடனே அந்த டூ வீலரில் பயணித்த பென் ஒருவர், பின்னால் வந்த வண்டி மோதித்தான் தங்களது டூ வீலர் கீழே விழுந்தது என்று வாதிடும் வீடியோவைப் பகிர்ந்து அந்த வாதிடும் பெண் தான் லேடி டைரக்டர் என்று பதிவிட்டுள்ளார்கள்.
:
— Prof. H A B I L E (@almuyhi1_) January 13, 2026
லோகேஷ் மாதிரி சம்பளம் கேட்டல அப்போ அவன மாதிரி அடியும் வாங்கு pic.twitter.com/hFi2QLZaSU
:
— Prof. H A B I L E (@almuyhi1_) January 13, 2026
லோகேஷ் மாதிரி சம்பளம் கேட்டல அப்போ அவன மாதிரி அடியும் வாங்கு pic.twitter.com/hFi2QLZaSU
ஏமாற்றுப் பேர்வழி: அதேபோல் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஷாலின் மரியா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், " சுதா கொங்கரா நீங்கள் ஒரு ஏமாற்றுப் பேர்வழி. நீங்கள் மோசமான படத்தை எடுத்துள்ளீர்கள் என்று ஒப்புக் கொண்டு இதில் இருந்து நகருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு விஜய் ரசிகர் ஒருவர் டைரக்ட் அடி என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு பதிவில், பராசக்தி ஓடல விஜய் பேன்ஸ்தான் காரணம்,கூலி ஓடல விஜய் பேன்ஸ்தான் காரணம்,வேட்டையன் ஓடல விஜய் பேன்ஸ்தான் காரணம் என்று எழுதி முதல்வன் படத்தில் அர்ஜுன் சொல்லும் டயலாக்கான எவ்ரிபடி என்ற டெம்ப்ளேட்டை வைத்துள்ளார்கள்.
ஏன்டா 50M+ views போச்சே
— Taurus (@itz_chillax) January 13, 2026
அமரன் ல 25% கூடவா கலெக்ஷன் வரல pic.twitter.com/FjbL8bRnfU
பராசக்தி டீம் தமிழுக்கு எலிவேசன் கொடுப்பாங்கனு பாத்தா விஜய் ஃபேன்ஸ்கு கொடுத்துட்டு இருக்கானுங்க... pic.twitter.com/yeDZijM0W7
— குட்டி (@Ak_Annna_) January 13, 2026
தரக் குறைவாக: அதேபோல் மற்றொரு விஜய் ரசிகரோ, " உண்மை கதையை படமாக்க துப்பில்லை, படத்தை எதிர்த்து தடை செய்யணும்னு அறிக்கை விட்ட காங்கிரஸ் கட்சிக்கு பதில் அளிக்க வக்கு இல்ல, இப்போ படம் ஓடலைனு விஜய் ரசிகர்களை தரை குறைவாக பேசுற. Mind your words sudha" என்று பதிவிட்டுள்ளார். தொடர்ந்து விஜய் ரசிகர்கள் சுதா கொங்கராவையும் பராசக்தி படத்தையும் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக டிரைலர் 50 மில்லியன் வியூவ்ஸ் போச்சு என்று சொன்னீர்களே, அமரன் படத்தில் பாதி கூடவா பராசக்தி கலெக்ஷன் செய்யவில்லை என்று ஒரு மீம் பகிர்ந்துள்ளார்கள். மேலும் பராசக்தி டிசாஸ்டர் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
Credit: Filmibeat
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications