பிளஸ் 2 முடிவுகள் – வேளாண் பாடத்தில் முதலிடம் பெற்று ஈரோடு மாணவர் சாதனை
ஈரோடு: பிளஸ் 2 தேர்வில் வேளாண் செயல்முறை பாடத்தில் 600க்கு 600 மார்க் பெற்று மாணவர் பாரதிதாசன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மாணவர் பாரதிதாசன் ஈரோடு மாவட்டம் அந்தியூர் மங்களம் மெட்ரிக் பள்ளியில் படித்துள்ளார். பாரதிதாசனின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அம்மாசத்திரம் ஆகும். தந்தை ராஜ்குமார். கால்நடை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

மாநில அளவில் சாதனை படைத்த மாணவன் பாரதிதாசனை மங்களம் பள்ளி தாளாளர் கந்தசாமி, தலைமை ஆசிரியர் ரெங்கசாமி மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த சாதனை பற்றி மாணவன் பாரதிதாசன், "எனக்கு சிறுவயதிலேயே விவசாயத்தில் ஆர்வம் உண்டு. இதனால் வேளாண் செயல் முறை பாடத்தில் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளேன்.
இந்த வெற்றிக்கு பள்ளி நிர்வாகத்தினர் என்னை ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எதிர்காலத்தில் வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் சார்ந்த படிப்புகளை தேர்தெடுத்து படிக்கவே விருப்பம்" என்று தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications