கோவை வேளாண் பல்கலையுடன் இலங்கை பல்கலை ஒப்பந்தம்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்::
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இலங்கையில் உள்ள பேரதனியா வேளாண்மைப்பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளது.
இலங்கைத் துணைத் தூதர் சுமித் நகந்தலா மற்றும் உயர் அதிகாரி சுமித் தஸநாயகே ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு கடந்த மூன்று நாட்களாக கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின்போது வேளாண்மைக் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கோவை பல்கலைக்கழகத்துடன்இணைந்து செயல்பட இலங்கைப் பல்கலைக்கழகம் ஆர்வமாக இருப்பதாக அக்குழுவினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications