எனக்கு உடம்பு சரியில்லை என்று ரவீந்தர் வெளியிட்ட போட்டோ.. அதிர்ச்சியில் திட்டும் ரசிகர்கள்
தான் டயட்டில் இருப்பதாக தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.
சென்னை: தயாரிப்பாளர் ரவீந்தர் தான் டயட்டில் இருப்பதாக விதவிதமான பழங்களை தன் முன்னாடி வைத்தபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
உடல்நிலை சரியில்லை என்று ரவீந்தர் வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.
மனைவியின் பிறந்த நாளை கொண்டாடிய ரவீந்தர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரவி வருகிறது.

மகிழ்ச்சியில் ரசிகர்கள்
சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகரன் 90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த நபராக இருந்து வருகிறார். அதிகமான ரசிகர்கள் இவரை திட்டி வந்தாலும் பலர் இவரை பார்த்து தங்களுடைய மனதை தேற்றி வருவதாக கருத்துக்கூறி வருகின்றனர். உடல் எடை கூறி இருக்கும் ரவீந்தருக்கு மகாலட்சுமி போன்ற மனைவி கிடைத்துவிட்டார். அதனால் எங்களுக்கும் ஒரு நாள் இப்படி வாழ்க்கை மாறும் என்று பலர் சமூக வலைதளத்தில் தொடர்ந்து ரவீந்திரின் புகைப்படத்திற்கு கருத்து கூறி வருகின்றனர்.

காதல் திருமணம்
ரவீந்தர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமியை இரண்டாவதாக திடீர் திருமணம் செய்திருந்தார். இவர்கள் இருவரும் காதலித்து ஒரு சில வருடங்கள் கழித்து திடீர் திருமணம் செய்து இருப்பதாகவும் அதற்கு பிறகு சமூக வலைத்தளத்தில் தங்களுடைய ஜோடி புகைப்படத்தை வெளியிட்டு தங்களுடைய காதலை பதிவுகளாக கொட்டி வருகிறார்கள்.

மகாலட்சுமியின் காதல் விளக்கம்
இந்த நிலையில் நேற்றைய தினம் மகாலட்சுமி தனது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார். அவருக்கு மல்லிகை பூவை கொடுத்து இதுதான் விலை உயர்ந்த பரிசு என்று ரவீந்தர் தெரிவித்து இருந்தார். அதற்கு மகாலட்சுமி என்னிடம் எல்லாம் இருக்கிறது அம்மு. உனக்கு தெரியுமா? இந்த பூ எனக்கு மிகவும் விலையுயர்ந்த ஒன்று. ஏனென்றால் உங்களால் யாருக்கும் எதையும் பரிசளிக்க முடியும். ஆனால் கணவன் மட்டுமே தன் மனைவிக்கு பூவை பரிசளிக்க முடியும். நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக நீ இறைவன் கொடுத்த பரிசு என்று தன்னுடைய காதலை கொட்டி இருந்தார்.

இதுதான் டயட்டாம்
இந்த நிலையில் ரவீந்தர் அதிக அளவில் ஆன உணவுகளை தன்னுடைய டேபிளில் வைத்துக் கொண்டு நான் டயட்டில் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இது டயட்டா என்று கேட்டு கலாய்த்து வருகிறார்கள். பல பேர் டயட் எல்லாம் உங்களுக்கு வேண்டாம் தலைவரே, அதுதான் அழகான பொண்ணு கிடைத்துவிட்டதே. இப்படியே நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் என்று தங்களுடைய அறிவுரைகளை ஆறாக ஓட விடுகிறார்கள்.
-
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
சிறகடிக்க ஆசையில் அதிரடி ட்விஸ்ட்... வீட்டையே அதிர வைத்த விஜயாவின் முடிவு... புது சிக்கலில் சிக்கிய முத்து! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications