For Daily Alerts
Just In
எஸ்.வி.சேகரின் ரியாத் கலை நிகழ்ச்சி ரத்து
ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடிகர் எஸ்.வி.சேகரின் கலை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பில் நடிகர் எஸ்.வி.சேகரின் கலை நிகழ்ச்சி ஏப்ரல் 24ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் தற்போது சில நிர்வாக சிக்கல்கள் காரணமாக, சேகரின் கலை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரியாத் தமிழ்ச் சங்க செயலாளர் இரா.சுவாமிநாதன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.