இன்று துபாயில் மங்காத்தாவில் மகாபாரதம்- காமெடி நாடகம்
Subscribe to Oneindia Tamil

டிரான்ஸ் வேர்ல்டு குரூப் ஆப் கம்பெனீஸ் வழங்கும் துபாய் பிளேயர்ஸின் 'மங்காத்தாவில் மகாபாரதம்' என்ற தமிழ் காமெடி நாடகம் இன்று மாலை 6.30 மணிக்கு ஜுமைரா, எமிரேட்ஸ் சர்வதேச பள்ளியில் நடக்கிறது. இந்த நாடகத்திற்கான அனுமதி இலவசம்.
இந்த நாடகத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் ஸ்ரீராமா ஸ்ரீனிவாசன்.
இந்த நிகழ்ச்சியில் கன்வீனர், ஐசிடபுள்யூசி, துபாய் மற்றும் சாத்தி அமைப்பின் தலைவர் குமார், துபாய் எஸ்பி ஜெயின் மேனேஜ்மென்டின் துணை தலைவர் பேராசிரியர் கிறிஸ்டோபர் ஆபிரகாம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 971 50 150 5631 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications