துபாயில் அல் ரவாபி பண்ணைத் திருவிழா: அனுமதி இலவசம்
Subscribe to Oneindia Tamil

துபாயில் பால்பொருள் விற்பனையாளரான அல் ரவாபி நிறுவனம் பண்ணைத் திருவிழாவினை இன்றும், நாளையும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்துகிறது.
இந்த விழா வாடிக்கையாளர்கள் தங்களது பொருட்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதனைத் தெரிந்து கொள்ள உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல் ராவாபி பண்ணையில் நடக்கும் இந்த விழாவிற்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.
இதனையொட்டி குழந்தைகளுக்கு பெயிண்டிங் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும், பெண்களுக்கு ஹென்னா உள்ளிட்ட அழகு சாதனங்கள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
இந்த விழா குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 800 4027 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.alrawabidairy.com என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications