துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

Islamic speech programme held in Dubai
துபாய்: துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி 28-11-2012 அன்று நடந்தது.

துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று மாலை அஸ்கான் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் இறைமறையிலிருந்து பல்வேறு விளக்கங்களை வழங்கினார்.

சாதிக் காக்கா, கஃபூர் காக்கா, ஈஸா, சாகுல் ஹமீது உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+