நாளை துபாயில் உலக நகைச்சுவையாளர் சங்க முதலாம் ஆண்டு விழா

இதனையொட்டி நகைச்சுவை பேச்சரங்கம் மற்றும் பட்டிமன்றம் நடைபெற இருக்கிறது. நகைச்சுவைப் பேச்சரங்கில் சென்னை பஷீர் அஹமது சயீத் பெண்கள் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை முனைவர் பர்வீன் சுல்தானா, பேராசிரியர் சரோன் செந்தில் குமார், டி.செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்று உரையாற்ற இருக்கின்றனர்.
அசத்தப் போவது யாரு புகழ் தேவகோட்டை அசத்தல் ராமநாதன் வழங்கும் 'குடும்பத்தில் கணவன் அப்பாடக்கரா அல்லது வெறும் டம்மி பீஸா?' எனும் சிறப்பு நகைச்சுவைப் பட்டிமன்றம் ஆகியவை நடைபெற இருக்கின்றன.
விழாவில் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். இது குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் அன்சாரி 050 744 3750, யூசுப் 050 7750 395, அனீஸ் 055 976 17 13 மற்றும் கமலக் கண்ணன் 050 2426 768 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications