15ல் துபாயில் நிரித்யசமர்ப்பண் 2012
Subscribe to Oneindia Tamil

'நிரித்யசமர்ப்பண் 2012' எனும் இந்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சியில் நடன ஆசிரியை கவிதா பிரசன்னா மற்றும் அவரது மாணவ, மாணவியர்கள் தங்களது நடன அரங்கேற்றத்தை நிகழ்த்துகின்றனர். இந்திய கன்சுலேட்டின் வர்த்தக கன்சல் பி.கே. அசோக் பாபு மற்றும் தொழிலாளர் நல கன்சல் எம்.பி. சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு சாபில் பெர்ஃபியூம்ஸ், கிளாஸ் மெடிக்கல் சென்டர், அல் நபூதா இன்சூரன்ஸ் புரோக்கர், அஸ்டர் மருத்துவ மையம், சிவ் ஸ்டார் பவன் உணவகம், பிளாக் டுலிப் பிளவர்ஸ், என்.எம்.சி. ஹெல்த்கேர், ஸ்பீட் அட்வர்டைசிங் மற்றும் டிசைனிங் உள்ளிட்டவை அணுசரனை வழங்கியுள்ளன.
மேலும் ஊடக அணுசரனையினை தினமலர் மற்றும் தட்ஸ்தமிழ்.காம் ஆகியவை வழங்கியுள்ளன. இந்நிகழ்ச்சி துபாய் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் நடைபெறுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications