23ல் தஃபாரெஜ்-ஜெத்தாவின் குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
ஜெத்தா: தஃபாரெஜ்-ஜெத்தா குழுமத்தின் குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி மற்றும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சி வரும் 23ம் தேதி நடைபெறுகிறது.
தஃபாரெஜ்-ஜெத்தா குழுமத்தின் குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி மற்றும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சி வரும் 23ம் தேதி மாலை இஸ்திராஹாவில் நடைபெறுகின்றது.
இந்த குடும்ப நிகழ்ச்சியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெண்களுக்காக பெண்களே நடத்தும் கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளன.
ஆனால் இந்த போட்டிகளில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பீர் முஹம்மத் (செல்: 0500162813), நவாஸ் (செல்: 05553397620 )மற்றும் அப்துல்
பத்தாஹ்(செல்: 0508569066) ஆகியோரைத் தொடர்பு கொண்டோ அலல்து [email protected] என்ற முகவரிக்கு விபரங்களுடன் ஈமெயில் அனுப்பியோ தங்கள்
வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications