Rasi Palan This Week: மேஷ ராசிக்கு 7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. காத்திருக்கும் பம்பர் பரிசு
வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நிறைய அலைச்சல்கள் காணப்படும். எதையாவது யோசித்துக் கொண்டே இல்லாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களைத் திட்டும் சூழல் ஏற்படும். அவர்களிடம் கோபப்படாமல் இருப்பது நல்லது. குடும்பத்திற்கு என நேரத்தை செலவிடுவது நல்லது. உழைத்து உழைத்து மற்றவர்களைத் திருப்தி வேண்டும் என்று நினைப்பதை தவிர்க்க வேண்டும்.
அனுகூலம்
நீங்கள் உழைக்கும் வரை மட்டுமே உங்களை மற்றவர்கள் பார்ப்பார்கள். மற்றபடி உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதனால், கொஞ்சமாவது சுயநலத்துடன் இருப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், ஆரோக்கியத்தில் அனுகூலம் காணப்படும். 2027 மே மாதம் வரை ஏழரை சனியாக இருந்தாலும் தொழில் ரீதியாக அற்புதமான முன்னேற்றம் ஏற்படும்.
தொழிலில் ஜாக்பாட்
தொழில், வியாபாரம், படிப்பை நிலைநிறுத்திக் கொள்ளும் யோகம் ஏற்படும். தெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். வயிறு, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. எல்லாமே ஃபர்பெக்டாக நடக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால், ஏதாவது ஒரு தடங்கல்கள், கஷ்டங்கள் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கும். அதனைக் கடந்து செல்வது நல்லது.
வழிபாடு
பிள்ளைகள் சார்ந்த விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். உங்களுக்கு ஏற்படும் செலவுகளை முடிந்தவரை சுபச் செலவுகளாக மாற்றிக் கொள்வது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். தொழிலில் நல்ல லாபம் ஏற்படும். தொழில் ரீதியாக அற்புதமான காலகட்டம் என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விநாயகர், அனுமன் வழிபாடு உங்களுக்கு நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
Rasi Palan This Week: திடீர் அதிர்ஷ்டத்தை அள்ளும் மீனம் ராசி.. ஆபத்தும் காத்திருக்கு கவனம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏழரை சனியிலும் மேஷ ராசிக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா.. முழு பலன்கள் விவரம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications