Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பிரச்சனைகள் ஓவர்.. கடன் எல்லாம் தீரும் யோகம்
வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு பழைய கடன்களை அடைக்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். வங்கிக் கணக்குகளில் இருந்து வந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். கடன் அமைப்புகளை பேசித் தீர்த்துக் கொண்டாலே தீரும். அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக ஏற்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும்.
தடைகள் நீங்கும்
இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். தொழில் ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் அனுகூலத்தை தரும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கைகொடுக்கக் கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் மேன்மை ஏற்படும். மன அழுத்தங்கள் பரிபூரணமாகத் தீரும்.
பிரச்சனைகள் தீரும்
ஆரோக்கியத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள், வயிறு தொடர்பான பிரச்சனைகளைக் கண்டறிந்து அதற்கான மருத்துவம் எடுப்பது, நல்ல மருந்துகள் கிடைப்பது, குணமாவது போன்ற அமைப்பு ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவுடன் வாக்குவாதங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் நல்ல அனுகூலமான அமைப்பு ஏற்படும்.
அனுகூலம்
எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த மனத் தாங்கல்கள் நீங்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்க்கூடிய அமைப்பு ஏற்படும். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு கூடும். அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகள் எடுக்கக்கூடிய முடிவுகள் நல்ல நன்மையையும், ஆனந்தத்தையும் ஏற்படுத்தும்.
வழிபாடு
வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
Rasi Palan This Week: திடீர் அதிர்ஷ்டத்தை அள்ளும் மீனம் ராசி.. ஆபத்தும் காத்திருக்கு கவனம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏழரை சனியிலும் மேஷ ராசிக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா.. முழு பலன்கள் விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications