மதுரையில் மீண்டும் தீ விபத்து ஏற்படும்- பஞ்சாங்கம் கணிப்பு
மதுரையில் மீண்டும் தீ விபத்து ஏற்படும் என்று 2018 - 19 ஆண்டு தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளதாக வாட்ஸ் அப்பில் வைரலாகிறது.
சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது ஆட்சிக்கும் ஆள்பவர்களுக்கும் ஆபத்து என்று கூறி வருவதால் பலரும் பீதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் வரும் 2019ஆம் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் மதுரை நகரில் தீ விபத்து ஏற்படும் என்று பஞ்சாங்கத்தில் கணித்துள்ளது.
மதுரை மாநகரில் உலகப்புகழ் பெற்ற கோவில் மீனாட்சி அம்மன் கோவில். இந்த கோவில் சமீபத்தில் விருது பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்குள் அக்டோபர் மாதம் மழை வெள்ளம் புகுந்தது. அப்போதே பக்தர்கள் பீதிக்கு ஆளாகினர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த தீ விபத்து வீரவசந்தராயர் மண்டபத்தை சேதப்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்காக புறாக்களும் மடிந்து போனது பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மழை, வெள்ளம் கணிப்பு
தமிழ் பஞ்சாங்கத்தில் சென்னை மழை வெள்ளம் பற்றி கணித்திருந்து. அது போலவே மழை வெள்ளம் சென்னையை தாக்கியது. இதனையடுத்து பஞ்சாங்கம் கணிப்பை கவனிக்க ஆரம்பித்தனர்.

பஞ்சாங்கம் கணிப்பு
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பஞ்சாங்கத்தில் மதுரையில் தீ விபத்து ஏற்படும் என்று கணித்துள்ளது. தனுசு ராசியில் சனி அமர்ந்திருக்கிறார். பிப்ரவரி 2019ல் கும்ப ராசியில் சூரியன் புதன் அமர்ந்திருக்கின்றனர்.
மேஷ ராசியான நெருப்பு ராசியில் நெருப்பு கிரகம் செவ்வாய் அமர்ந்திருக்க மகரத்தில் கேது, கடகத்தில் ராகு அமர்ந்துள்ளனர். தனுசு ராசியில் சுக்கிரன் அமர்ந்திருக்க, விருச்சிகத்தில் குரு அமர்ந்துள்ளார். தனுசு ராசியில் சனி, சுக்கிரன் அமர்ந்துள்ளனர்.

குரு, ராகு கேது பெயர்ச்சி
2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. கேது தனுசு ராசிக்கும் ராகு மிதுன ராசிக்கும் நகர்கிறார். குரு பகவான் அதிசாரத்தில் தனுசு ராசியில் சனியோடும் கேது உடனும் அமரப்போகிறார். இதனால் பூமி அதிர்ச்சி, இடி முழக்கம், உஷ்ண காற்று அதிக வெயில் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது. குஜராத்தில் தீ விபத்தில் ஏற்படும் என்று கணித்துள்ளது.

அச்சம் வேண்டாம்
இந்த பஞ்சாங்கத்தின் பக்கம் இப்போதே வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. பஞ்சாங்கம் பணிப்பு பலித்து மிகப்பெரிய ஆபத்து, தீ விபத்து ஏற்படுமோ என்று அஞ்ச வேண்டாம். மீனாட்சி அம்மன் மதுரை மக்களை கண்ணுக்குள் வைத்து காப்பாற்றுவார் என்று நம்புவோம்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications