"காசு மேலே காசு வந்து" மிதுனத்துக்கு கொட்டுகிற நேரம்.. ஆரோக்கியத்தில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 16 முதல் 22 ஆம் தேதி வரை அதாவது ஆனி 2 இல் இருந்து 8 வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம் மிக மிக கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. செவ்வாய்க்கிழமையில் தெய்வ வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சிக்கல்களில் இருந்து, கடன் சிக்கலில் இருந்தும், ஆரோக்கிய குறைபாடுகளில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்யும்.
தடைகள் நீங்கும்
சுபகாரியங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். பிள்ளைகள், துணை விஷயத்தில் நீண்ட நாட்களாக இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். மேலதிகாரிகளிடத்தில் அனுகூலங்கள் காணப்படக்கூடிய அமைப்பு உண்டாகும். புதிய முதலீடுகள் பெரிய அளவு சந்தோஷத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். தனிப்பட்ட முறையில் பெரிய தொழிலதிபர்களுக்கு இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
சொத்து சேரும்
வழக்கு போன்ற பிரச்சனைகளில் பரிபூரண நிவர்த்தி ஏற்படுவது பேரானந்தத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்த பாதிப்புகளில் இருந்து பரிபூரண நிவர்த்தி உண்டாகும். அனுகூலமான அமைப்பும், ஏற்றமும் சந்தோஷத்தை தரும். வீடு, நிலம் வாங்குவது, பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் முதலீடுகள் செய்யும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
ஆரோக்கியம்
எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் படிப்படியாக வரும். படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர், இளம் வயதினருக்கு எல்லாவிதமான சுப காரியங்களும் கண்டிப்பாக நடைபெறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஆனி மாதமாக இருந்தாலும் தேக ஆரோக்கியத்தில் மட்டும் சிறிது கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. படபடப்பு, பதற்றம், ரத்த அழுத்தம் விஷயங்களில் மட்டும் கவனமாக இருப்பது நன்மையை ஏற்படுத்தும்.
வழிபாடுகள்
தெய்வ வழிபாடுகள், ஞான மார்க்க வழிபாடுகள், பெரிய மனிதர்கள் வழிபாடுகள், மகான்கள் தரிசனம் ஆதாயத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் உண்டாக்கும். தொழில், பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும் நல்ல நேரமாக இருக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறுவது ஆச்சரியமான முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
பண கஷ்டம் தீரும்
தொலைதூரத்தில் உங்களுக்கு இருந்து வந்த மனக் கஷ்டங்கள், பணக் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பிள்ளைகளுக்கான விஷயங்களை ஒவ்வொன்றாக செய்து முடிக்கும் காலகட்டமாக இருக்கும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications