ரஜினிகாந்த்தின் அரசியல் எப்படிப்பட்டதாக இருக்கும்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாக உறுதியளித்து விட்டார். டிசம்பர் 31ம் தேதி தனது புதிய கட்சி தொடர்பான விவரம் முழுமையாக அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது புதிய கட்சி ஜனவரி தொடங்கப்படுகிறது.

தனது அரசியலுக்கு ஆன்மீக அரசியல் என்று அவர் பெயர் சூட்டியுள்ளார். மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என்ற புதிய முழக்கத்தை முன்வைத்துள்ளார். இப்போது இல்லாவிட்டால் எப்போதும் முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த்தின் அரசியல் எப்படிப்பட்டதாக இருக்கும்.. எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்.. உங்கள் எதிர்பார்ப்பு என்ன.. வாருங்கள் விவாதிக்கலாம்..
More From
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications