Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold rate today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1,360 அதிகரித்தது.. இன்றைய ரேட் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த தங்கம் விலை நேற்று சற்று குறைந்து ஆறுதல் தந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கம் விலையானது கடந்த மாதம் விண்ணை முட்டும் அளவுக்கு சென்றது. ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் எடுத்து வரும் வரி விதிப்பு நடவடிக்கைகள், வர்த்தகப் போர் அபாயம் ஆகியவற்றால் உலக அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்தது.

gold price Chennai gold

ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை

இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தங்கம் விலையானது உச்சம் தொட்டது. பின்னர் கடந்த ஒரு மாதமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. திடீரென ஏறுவதும், பின்னர் சரிவதுமாக தங்கம் விலை இருந்து வருகிறது. இந்தியாவில் தங்க நகை மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகம் உள்ளது. குறிப்பாக பெண்கள் தங்க நகைகளை விரும்பி அணிகிறார்கள்.

இதன் காரணமாக தங்கத்தின் விலை உயர்வு, நாட்டில் வசதி படைத்தவர்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் ஒன்றாகவே இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாக தங்கம் விலை இருந்து வந்தது. நேற்று சற்று குறைந்து இருந்தது.

இன்று அதிரடியாக உயர்ந்தது

நேற்று தங்கம் விலையானது சென்னையில் ஒரு கிராம் ரூ.11460-க்கும் ஒரு சவரன் ரூ.91,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலையானது திடீரென அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்தது.

இதனால் சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலையானது ரூ.93,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.170 அதிகரித்து ரூ11,630-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திடீரென தங்கம் விலை அதிகரித்தது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்தால் வெள்ளி விலையும் உயரும் என்பதற்கு இணங்க இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.172-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


கடந்த சில நாட்களின் தங்கம் விலை நிலவரம்:

22.11.2025 - ஒரு சவரன் ரூ.93,040 (இன்று)
21.11.2025 - ஒரு சவரன் ரூ.91,680 (நேற்று)
20.11.2025 - ஒரு சவரன் ரூ.92,000
19.11.2025 - ஒரு சவரன் ரூ.92,800
19.11.2025 - ஒரு சவரன் ரூ.92,000
18.11.2025 - ஒரு சவரன் ரூ.91,200
17.11.2025 - ஒரு சவரன் ரூ.92,320
16.11.2025 - ஒரு சவரன் ரூ.92,400
15.11.2025 - ஒரு சவரன் ரூ.92,400
14.11.2025 - ஒரு சவரன் ரூ.93,920
14.11.2025 - ஒரு சவரன் ரூ.94,720
13.11.2025 - ஒரு சவரன் ரூ.95,200
12.11.2025 - ஒரு சவரன் ரூ.92,800
11.11.2025 - ஒரு சவரன் ரூ.93,600
10.11.2025 - ஒரு சவரன் ரூ.91,840
09.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
08.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.11.2025 - ஒரு சவரன் ரூ.90,160
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,560
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
05.11.2025 - ஒரு சவரன் ரூ.89,440
04.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
03.11.2025- ஒரு சவரன் ரூ.90,800
02.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
01.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
31.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
30.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
29.10.2025- ஒரு சவரன் ரூ.90,600
28.10.2025- ஒரு சவரன் ரூ.88,600
27.10.2025- ஒரு சவரன் ரூ.91,600
26.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
25.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
24.10.2025- ஒரு சவரன் ரூ.92,320
23.10.2025- ஒரு சவரன் ரூ.92,000
22.10.2025- ஒரு சவரன் ரூ.92,000
21.10.2025 - ஒரு சவரன் ரூ.92,320
21.10.2025 - ஒரு சவரன் ரூ.93,600
20.10.2025- ஒரு சவரன் ரூ.96,000
19.10.2025 - ஒரு சவரன் ரூ.95,360
18.10.2025 - ஒரு சவரன் ரூ.96,000
17.10.2025- ஒரு சவரன் ரூ.97,600
16.10.2025 - ஒரு சவரன் ரூ.95,200
15.10.2025 - ஒரு சவரன் ரூ.94,880
14.10.2025 - ஒரு சவரன் ரூ.94,600
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200
12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200
03.10.2025 - ஒரு சவரன் ரூ 86,720
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,600
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,040
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,120
30.09.2025 - ஒரு சவரன் ரூ. 86,880.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+