Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Price Today: தொடர்ந்து 4-வது நாளாக சரிந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் இன்ப அதிர்ச்சி! சென்னையில் ரேட் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை தொடர்ச்சியாக 4 வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 குறைந்து இருக்கிறது. இதேபோன்று வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.5 குறைந்துள்ளது. திடீரென உயர்ந்து பின்னர் தொடர்ச்சியாக விலை குறைந்து வருவது நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.

கடந்த ஆண்டில் இருந்தே தங்கம் விலையானது கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில்தான் இப்படி என்றால் இந்த ஆண்டிலும் விலையானது ஆரம்பத்திலேயே உச்சம் தொட்டு நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தது.

gold price Chennai gold

வரலாற்று உச்சம் தொட்ட தங்கம் விலை

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1.34 லட்சத்திற்கு விற்பனையாகி வரலாற்றில் இல்லாத அளவுக்கு புது உச்சம் தொட்டிருந்தது. இதன் பிறகு தங்கம் விலை சற்று குறைய தொடங்கியது. ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை கடந்த 2 ஆம் தேதி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கு விற்கப்பட்டது.

அதன்பிறகு மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது. பின்னர் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலையானது தொடர்ந்து சரிந்து வருகிறது. தினம் தினம் உச்சம் தொட்டு அதிர்ச்சி காட்டிய தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகை பிரியர்களுக்கு ஆறுதலை தந்துள்ளது.

தங்கம் வெள்ளி விலை

சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.960 குறைந்து ரூ.1,14,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.120 குறைந்து ரூ.14,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் விலை குறையுமா என எதிர்பார்த்த நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளது.

இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.90 குறைந்து ரூ.14,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கடந்த 5 நாட்களாகவே எந்தவித மாற்றமும் இன்றி சென்னையில் ஒரு கிராம் ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.265-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. இந்த நிலையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்தது. இதனால் இன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை உயர காரணம்

சர்வதேச அளவில் ஏற்பட்ட போர் சூழல், பொருளாதார நெருக்கடி ஆகியவை காரணமாகவே தங்கம் விலை உச்சம் தொட்டது. ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா - இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் பாதுகாப்பான முதலீடாக கருதி தங்கத்தை வாங்கி குவித்ததும் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை நிலவரம்:

18.02.2026 - ஒரு சவரன் ரூ.1,13,840 (இன்று)
17.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560 (நேற்று)
16.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,520
15.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
14.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

13.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,200
12.02.2026- ஒரு சவரன் ரூ.1,16,800
11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,320
11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

10.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,640
09.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
08.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360
07.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360

06.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,000 (மாலை)
06.02.2026 - ஒரு சவரன் ரூ.1,12,960 (காலை)
05.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560
04.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200

03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,160 (பிற்பகல்)
03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,12,240 (காலை)
02.02.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
01.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200

31.01.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
30.01.2026 - ஒரு சவரன் ரூ.1,29,600 (காலை)
30.01.2026 - ஒரு சவரன் ரூ.1,26,800 (மாலை)
29.01.2026 - ஒரு சவரன் ரூ.1,34,400
28.01.2026 - ஒரு சவரன் ரூ.1,24,880
27.01.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680
26.01.2026 - ஒரு சவரன் ரூ.1,20,200
27.01.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680 (நேற்று)
26.01.2026 - ஒரு சவரன் ரூ.1,20,200
25.01.2026 - ஒரு சவரன் ரூ.1,18,000

24.01.2026 - ஒரு சவரன் ரூ.1,18,000 (பிற்பகல்)
24.01.2026 - ஒரு சவரன் ரூ.1,16,690 (காலை)
23.01.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
22.01.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600
21.01.2026 - ஒரு சவரன் ரூ.1,15,320 (பிற்பகல்)
21.01.2026 - ஒரு சவரன் ரூ.ரூ.1,14,00 (காலை)

20.01.2026 - ஒரு சவரன் ரூ.1,11,200 (மாலை)
20.01.2026 - ஒரு சவரன் ரூ.1,08,880 (காலை)
19.01.2026 - ஒரு சவரன் ரூ.1,07,600
18.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
17.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
16.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,840

15.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,320
14.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
13.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,360
12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960
11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200

10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400
08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200
07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600
06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640

05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)
05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)
04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை)
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160 (காலை)
02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320
01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+