Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate today: அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு வந்த குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை தற்போது புதிய உச்சத்தில் உள்ளது. கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை திடீரென்று நேற்று மீண்டும் 2 முறை உயர தொடங்கி ஒரு சவரன் ரூ.90,560-க்கு விற்பனையானது. இந்நிலையில் தான் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. சவரனுக்கு ரூ.400 வரை தங்கம் விலை சரிந்தது. இதனால் நகை பிரியர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.

சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தினமும் மாறி மாறி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.57 ஆயிரம் என்று இருந்த நிலையில், தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து வந்தது.

gold price chennai

தற்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.90,560 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் ஏழை மக்களுக்கு தங்கம் எட்டாக் கனியாக மாறும் நிலை உருவாகலாம். இதற்கிடையே தற்போது அவ்வப்போது தங்கம் விலை சரிந்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக தங்கம் விலை சரிவை சந்தித்தது. அவ்வப்போது மட்டும் தங்கம் விலை உயர்ந்தது.

குறிப்பாக கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சரிவை சந்தித்த நிலையில் நேற்று திடீரென்று அதிகரித்தது. அதுவும் ஒருமுறை அல்ல. 2 முறை தங்கம் விலை உயர்ந்தது. நேற்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை இன்று ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,000-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் விலை இன்று சென்னையில் ரூ.70 அதிகரித்து ரூ.11,250-க்கு விற்பனையானது. அதன்பிறகு மாலையிலும் ரூ.560 வரை விலை அதிகரித்தது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.90,560க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.11,320-க்கு விற்பனையாகிறது.

இந்நிலையில் தான் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 வரை குறைந்தது. நேற்று தங்கம் விலை 2 முறை உயர்ந்த நிலையில் இன்று சரிந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.90,160க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.11,270 க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் நகை பிரியர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.

07.11.2025 - ஒரு சவரன் ரூ.90,160
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,560 (இன்று மாலை)
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000 (இன்று காலை)
05.11.2025 - ஒரு சவரன் ரூ.89,440 (நேற்று)
04.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
03.11.2025- ஒரு சவரன் ரூ.90,800
02.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
01.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
31.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
30.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
29.10.2025- ஒரு சவரன் ரூ.90,600
28.10.2025- ஒரு சவரன் ரூ.88,600
27.10.2025- ஒரு சவரன் ரூ.91,600
26.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
25.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
22.10.2025- ஒரு சவரன் ரூ.92,000
21.10.2025 - ஒரு சவரன் ரூ.92,320
21.10.2025 - ஒரு சவரன் ரூ.93,600
20.10.2025- ஒரு சவரன் ரூ.96,000
19.10.2025 - ஒரு சவரன் ரூ.95,360
18.10.2025 - ஒரு சவரன் ரூ.96,000
17.10.2025- ஒரு சவரன் ரூ.97,600
16.10.2025 - ஒரு சவரன் ரூ.95,200
15.10.2025 - ஒரு சவரன் ரூ.94,880
14.10.2025 - ஒரு சவரன் ரூ.94,600
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200
12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200
03.10.2025 - ஒரு சவரன் ரூ 86,720
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,600
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,040
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,120
30.09.2025 - ஒரு சவரன் ரூ. 86,880.குகள் பதிவாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+