தங்கம் விலை ராக்கெட் வேகத்தில்.. உயரும் இந்த நேரத்தில்.. தமிழ்நாடு அரசு சொன்ன தரமான குட் நியூஸ்
சென்னை: நாடு முழுக்க தங்கத்தின் விலை எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு தங்க நகை தொடர்பான முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,513 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,720 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,185 ஆகவும் உள்ளது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியானது 19.05.2025 முதல் 23.05.2025 வரை ஐந்து நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்நிறுவன வளர்கத்தில் நடைபெற உள்ளது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இப்பயிற்சியில் தங்கம், செம்பு, வெள்ளி பிளாட்டினம் ஆகிய உலேக தரம் அறிதல் உரைகள் பயன்படுத்தும் முறை கேரட் & ஜேரட் (Carat & Carat தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை (Board ஆசிட் பயன்படுத்துதல் எடை அளவு இணைப்பான் தங்கம் (999% 916% 85% 80% 75% தரம் அறிதல் ஆயரணக் கடனுக்கான கணக்கீட்டு முளை கரத்தினங்கள் மதிப்பீட்டு முறைகள் ஹால் மார்க் தங்க அணிகளன்கள் ஆபரண வகைகள் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணுதல் அகற்காண வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும். மேலும் இப்பயிற்சியில் பொதுத்துறை வங்கிகள்.
கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டமார் பணிக்கு பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியலையும் விவாதிக்கப்படும்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைக்கபேயில் தெரிந்து கொள்வார் மேலும் விவடிங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை கொகொள்ள வேண்டிய தொலை ேகி/கைபேரி எண்டின்
இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வவ்வவர்கள் ஆண் / பெண் திருநங்கைகள் 1வயகிற்கு மேம்பட்ட குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வருப்பு கேழ்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் பயிற்சியில் பங்குப் பெறும் ஆண் /பெண்/திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் தங்கும் விடுகி உள்ளது.
தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் இங்கள் முகள் வெள்ளி வரை காலை 10.00 மணி கம ை5.00 in வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி ஐ.ஐ அலுவலக சாவை, ஈக்காட்டுத்தாங்கல். C 600 032.
இதற்காக அரசு சார்பாக 9360221280/9543778337 ஆகிய எண்கள் தொடர்பு கொள்ள அளிக்கப்பட்டு உள்ளது.
-
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications