வேப்ப எண்ணெய் தடவினால் போதும்! யாரும் ஆன்ட்டி, அங்கிள்னு கூப்பிடவே மாட்டாங்க! யங்காக இருக்குமே!
சென்னை: வேப்ப எண்ணெய் எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை முகத்தில் தடவினால் தோல் சுருக்கங்கள் மறையும் என்கிறார்கள்.
இதுகுறித்து அத்திமரக்காடு எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: வேப்ப எண்ணெய் எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா...?

வேப்ப எண்ணெய்யை வாரத்திற்கு ஒரு முறை தோலில் நன்கு தடவிய பின்பு குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.
வேப்ப எண்ணெய்யில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் கரட்டினாய்டு சத்துகள் அதிகம் இருக்கின்றன. வாரத்திற்கு ஒரு முறை உடலில் நன்கு தடவி குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து இளைமை தோற்றத்தை அதிகரிக்கும்.
உடலில் அடிப்பட்ட இடங்களில் வேப்ப எண்ணெய்யை தேய்த்தால் சீக்கிரம் கிருமிகள் இறந்து காயங்கள் குணமாகும் தன்மை கொண்டது. தோல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் புற்று நோய்க்கும் சிறந்த மருந்து வேப்ப எண்ணெய். இது புற்றுநோயின் வீரியத்தை குறைக்கும் தன்மை கொண்டது.
மழைக் காலங்களில் பலருக்கு காலில் சேற்று புண்கள் ஏற்படுவது உண்டு, அவர்கள் பாதங்களில் வேப்ப எண்ணெய்யை தேய்த்தால் புண்கள் குணமாகும்.
சொரியாசிஸ் பிரச்சனை உள்ளவர்கள் இரவில் படுக்கும் முன் உடலில் வேப்ப எண்ணெய் தடவி விட்டு காலையில் எழுந்து நன்கு கழுவ வேண்டும். இது மாதிரி தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் சொரியாசிஸ் பிரச்சனை நீங்கும்.
வேப்ப எண்ணெய்யுடன் சுத்தமான தேங்காய் எண்ணெய் சிறிதளவு கலந்து, உடலில் தேய்த்து விட்டு இரவில் படுத்தால் கொசுக்கடி மற்றும் பூச்சி கடிகளில் இருந்து தப்பிக்கலாம். சைனஸ் பிரச்சனைகள் உள்ளவர்கள் தினமும் காலை, மாலை வேப்ப எண்ணெய்யை 2 துளி மூக்கில் விட்டு வந்தால் சைனஸ் பிரச்சனை தீரும். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications