இரு கைகளை கூப்பி கேட்கிறேன்.. 3 கட்ட தேர்தல்களை ஒன்றாக்குங்கள்.. தேர்தல் ஆணையத்திடம் மம்தா கோரிக்கை
கொல்கத்தா: உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன், தயவு செய்து மீதமுள்ல 3 கட்ட சட்டசபைத் தேர்தலை ஒரே நாளிலோ அல்லது இரு நாட்களிலோ நடத்தி முடிக்குமாறு தேர்தல் ஆணையத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இத்தனை கட்ட தேர்தலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

எனினும் தேர்தல் ஆணையம் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. இதையடுத்து தற்போது வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. அதாவது மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
ஏப்ரல் 22, 26, 29 ஆகிய தேதிகளில் மீதமுள்ள 3 கட்டங்கள் நடைபெறவுள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீதமுள்ள 3 கட்ட தேர்தலை ஒரே கட்டமாக நடத்த அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையத்தை மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொண்டுள்ளார்.
With folded hands, I request Election Commission to hold three phases of polls on a single day or in two days. Please don't play with the lives of people: Bengal CM Mamata Banerjee in Chakulia, Uttar Dinajpur pic.twitter.com/FHnG9F4Hah
— ANI (@ANI) April 19, 2021
இதுகுறித்து உத்தர் தினாஜ்பூரில் சாகுலியாவில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில் தேர்தல் ஆணையத்திடம் இரு கைகளை கூப்பி கேட்டுக் கொள்கிறேன். மீதமுள்ள 3 கட்ட தேர்தலை ஒரே நாளிலோ அல்லது இரு நாட்களிலோ நடத்த வேண்டும். மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications