இந்திய அணுசக்தி துறையில் வேலை இருக்குங்க.. கைநிறைய சம்பளம்.. ஏன் யோசிக்கிறீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க
டெல்லி: இந்திய அணுசக்தி துறையில் 52 பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி உதவியாளர், கேண்டீன் உதவியாளர், ஸ்டைபண்டரி டிரெய்னி, டிரைவர் மற்றும் செவிலியர் உள்பட பல்வேறு பதவிகளுக்கு 52 காலியிடங்களுக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

செவிலியர் பதவிக்கு 18 முதல் 30 வயது வரையிலும், துணை அதிகாரி பதவிக்கு 18 முதல் 40 வயது வரையிலும், டிரைவர் பதவிக்கு18 முதல் 27 வயது வரையிலும், பணி உதவியாளர் பதவிக்கு 18 முதல் 27 வயது வரையிலும் ஸ்டைபண்டரி டிரெய்னி வகைகளுக்கு 18 முதல் 24 வயது வரையிலும் இருக்க வேண்டும்.
பி.எஸ்.சி / டிப்ளோமா / ஐ.டி.ஐ / எஸ்.எஸ்.சி / எச்.எஸ்.சி தகுதி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 20.05.2021-க்குள் www.vecc.gov.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பதவிக்கான தனித்தனி கல்வித்தகுதி பற்றிய விவரங்கள் மற்றும் சம்பள விவரங்களை www.vecc.gov.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications