10, 12, டிகிரி படித்தவர்களுக்கு சென்னையில் மத்திய அரசு வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?
சென்னை: 10, 12, டிகிரி படித்தவர்களுக்கு சென்னையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகடாமியில் வேலை உள்ளது. தகுதியும் விருப்மும் உள்ளவர்கள் பிப்ரவரி 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலை தரும் நிறுவனம்: இந்திய ராணுவம், அதிகாரிகள் பயிற்சி அகாடமி (OTA Chennai), சென்னை ( Indian Army, OTA-Officers Training Academy)

மொத்த காலியிடங்கள்: 77
வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
என்ன வேலை: Librarian, MTS, LDC
கல்வித்தகுதி: 10th, 12th, Degree, Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பக்கலாம்
வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கும்.
மாத ஊதியம்: ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 5.
அதிகாரப்பூர்வ இணையதளம் www.joinindianarmy.nic.in
முகவரி - The Commandant, Officers Training Academy, ST Thomas Mount, Chennai - 600016.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications