"வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்".. பிஏ - பிஎஸ்சி - பிகாம் முடித்தவரை அழைக்கும் ஐடி நிறுவனம்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டெலாய்ட் (Deloitte) சார்பில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிஏ, பிகாம், பிஎஸ்சி உள்பட ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வீட்டில் இருந்தும் வேலை செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.
Deloitte ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது CBS Engagement Support - Analyst பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஏ, பிகாம், பிஎஸ்சி உள்ளிட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சமாக 2 ஆண்டு வரை பேக்எண்ட் ஆபரேஷன்ஸ் அல்லது புராசசஸ் சப்போர்ட்டிங் கிளைன்ட்ஸ் அவுட்சைட் இந்தியா பணியில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டைம் மேனேஜ்மென்ட், கவனித்தல் மற்றும் Comprehension ஸ்கில்ஸ் சிறப்பாக இருக்க வேண்டும். Negotiation திறமை இருக்க வேண்டும். அனலிட்டிக்கல் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். எக்சலன்ட் ஆர்கனைசேஷன் மற்றும் இன்டர்பர்சனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.
டெக்னிக்கல் ஸ்கில்ஸ் என்று எடுத்து கொண்டோல் CRM, SAP, Salesforce, Jupiter, Paradigm an asse உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இவற்றை விரைவில் கற்றுக்கொள்ளும் திறமை இருக்க வேண்டும். மைக்ரோசாப்ட் ஆபிஸ் (Word Excel, Outlook) உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வழங்கப்படும். 5 நாட்கள் மட்டுமே பணி இருக்கும். அதிலும் அதிகபட்சமாக 2 நாட்கள் வரை அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தும் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும். ஷிப்ட் என்பது மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இருக்கும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications