மாதம் ரூ.1,77,500 வரை சம்பளம்.. மத்திய அரசு வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?
டெல்லி: இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள 191 பணியிடங்களுக்ககு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 27.10.2021க்குள் வரவேற்கப்படுகின்றன.
அரசு பணிகளில் வேலைக்கு சேருவது என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் சவாலாக உள்ளது. குறிப்பாக பொறியியல் பட்டதாரிகள் நாட்டில் ஏராளமானோர் வேலை கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு ராணுவம் வெளியிட்டுள்ள பொறியியல் பணி வேலைவாய்ப்பு பயனுள்ளதாக இருக்கும்.
ராணுவம் சார்பில் இன்ஜினியரிங் பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன பணி
மொத்த காலியிடங்கள்: 191
வேலை தரும் மத்திய அரசு அமைப்பு: இந்திய ராணுவம்
என்ன பணி: Officer (SSC Entry)
1. SSC (Tech) - Male - 175
2. 2. SSC (Tech) - Female - 14

வயதுவரம்பு
1 அக்டோபர் 2022 தேதியின்படி, 20 முதல் 27 வயதிற்குள் இருப்பவர்கள் SSC (Tech) , SSC (Tech) பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Widows of Defence Personnel - 02 பணிக்கு மட்டும் வயதுவரம்பு, 1 அக்டோபர் 2022 தேதியின்படி, 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

படிப்பு
SSC (Tech) , SSC (Tech) பணிக்கு பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதியம்: மாதம் ரூ.56,100 - ரூ.1,77,500

எப்படி விண்ணப்பிக்கலாம்
SSC (Tech) , SSC (Tech) பணிக்கு https://www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்துவிட்டு ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களுடன், புகைப்பட நகல்களை கட்டாயம் இணைக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.10.2021.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications