ஐ.ஆர்.சி.டி.சி.யில் வேலை இருக்கு.. நல்ல சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!
டெல்லி: இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்(IRCTC) ஒரு பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Vigilance Officer பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 55 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 06.09.21 ஆகும். [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பம் செய்யலாம். தகுதியும், திறமையும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். சம்பள விவரம் உள்ளிட்ட மேலும் விவரங்களை www.irctc.co.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரியில் Project Co-ordinator என்ற பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 14.08.21 ஆகும். www.cmch-vellore.edu என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு www.cmch-vellore.edu என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications