தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது.. விவரம் உள்ளே!
சென்னை : தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் பிட்டர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு படித்தவர்கள், பயிற்சியில் சேரலாம் . எப்படி விண்ணப்பிப்பது என்பதை இப்போது பார்ப்போம்
மத்திய அரசு சார்பில் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அண்மையில் தெற்கு ரயில்வே அப்பரண்டீஸ் குறித்து அறிவிப்பு வெளியானது.
இதேபோல் பல்வேறு துறைகளில் அப்பரண்டிஸ் பயிற்சிகளில் சேர இந்த முயற்சியை அரசு எடுத்துள்ளது. திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

போக்குவரத்துக்கழகம்
இதன்படியே தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் பிட்டர் பணியிடங்களுக்கு அப்பரண்டீஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 6 மாதங்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்படும். மொத்தம் 25 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.

10ம் வகுப்பு
இதில் சேர கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
காலிப்பணியிடங்கள்:
Fitter : 10 காலிப்பணியிடங்கள்
பணியிடம்: கோவை

விண்ணப்பம்
இந்த பணிகளுக்ககான ஊதிய விவரம்:
ரூ.6000 முதல் ரூ.10,000 வரை சம்பளம் வழங்கப்படும்,
விண்ணப்பிக்க கடைசி தேதி as soon

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60f96e398efcd74b163ef3a2 என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். அதிலேயே கூடுதல் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications