Work From Home.. அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை.. அழைக்கும் ஐடி நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: Winfrox ஐடி நிறுவனத்தில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இப்போது வெளியாகி உள்ளது. டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் கூட இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

Winfrox ஐடி நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் டெவலப்பர் (Software Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் Junior Backend Developer ஆக செயல்பட வேண்டியிருக்கும்.

it jobs jobs job

இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 0-3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணி அனுபவம் இல்லாமல் இருப்பவர்கள் குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

அதன்படி விண்ணப்பதாரர்கள் இளங்கலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது தொடர்புடைய பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். சர்வர் சைட் லேங்குவேஜ்களான Node.js, Python அல்லது ஜாவா உள்ளிட்டவற்றில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். டேட்டாபேசஸ் (MySQL, MongoDB) உள்ளிட்டவற்றை புரிந்து கொள்ளும் திறமை இருக்க வேண்டும்.

API development and Integration-ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ்களான Git உள்ளிட்டற்றில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் அலுவலகம் செல்ல வேண்டாம். இது Remote வகையிலான பணியாகும். இதனால் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. அதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+