Kerala: கேரள பூஜா பம்பர்: 12 கோடி அடித்த நம்பர் இதுதான்.. லாட்டரியில் முதல் பரிசு டூ கடைசி பரிசு வரை! விவரம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் சற்று நேரத்தில் நடந்து முடிந்தது. இதில் முதல் பரிசு ரூ.12 கோடி தமிழகத்தை ஒட்டியுள்ள மாவட்டமான பாலக்காடில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. இதனால் நமக்கு ஏதும் பரிசு அடித்து இருக்கிறதா என பாலக்காடில் டிக்கெட் வாங்கியவர்கள் தங்கள் டிக்கெட் எண்களை பார்த்து வருகிறார்கள். முதல் பரிசு ரூ.12 கோடி போக, இரண்டாம் பரிசு ரூ.1 கோடி தலா 10 டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படுகிறது. மூன்றாம் பரிசு, 4 ஆம் பரிசு என பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. முழு பரிசு விவரங்களை இங்கு பார்க்கலாம்.

கேரளாவில் சீசனுக்கு ஏற்ப லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. சமீபத்தில் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் நடந்து முடிந்தது. இதையடுத்து பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான விற்பனை தொடங்கி நடந்து வந்தது. மொத்தம் 45 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன. அச்சிடப்பட்ட அத்தனை டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன.

Kerala Pooja Bumper Here is the winning number for the 12 crore jacpot Prize number full list

இந்நிலையில் இன்று பூஜா பம்பர் டிக்கெட்டிற்கான் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.12 கோடி JC 234427 என்ற எண்ணுக்கு அடித்து இருக்கிறது. இரண்டாம் பரிசு ரூ. 50 லட்சம் JA 400634, JA 969347, JB 346893, JB 866718, JC 648565, JC 682550, JD 304468 ஆகிய டிக்கெட்டுகளுக்கு வழங்கப்பட உள்ளது.

மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம்:

JA 228134, JA 869182, JB 380564, JB 684041, JC 780335, JC 968355, JD 269757, JD 688447, JE 450449, JE 861047.

4 ஆம் பரிசு ரூ.3 லட்சம்:

JA 312845, JB 663775, JC 783309, JD 762643, JE 830356.

5 ஆம் பரிசு ரூ.2 லட்சம்:

JA 730208, JA 930367, JB 869787, JB 981606, JC 142529, JC 566963, JD 893147, JD 906642, JE 482746, JE 576040.

6 ஆம் பரிசு ரூ.5 ஆயிரம்:

0463 0696 1242 1253 2436 2515 2799 3981 4396 4596 5044 5449 6132 6252 6882 6916 7305 9717

7 ஆம் பரிசு ரூ. 1,000: (64,800 பேருக்கு)

0376, 0392, 0405, 0478, 0548, 0639, 0676, 0748, 0760, 0766, 0788, 0920, 0927, 0938, 0991, 1032, 1117, 1164, 1240, 1329, 1408, 1423, 1583, 1607, 1756, 1897, 1907, 1928, 1961, 1981, 2048, 2057, 2065, 2070, 2081, 2249, 2372, 2383, 2551, 2557, 2651, 2782, 2813, 2847, 2852, 2896, 2922, 3007, 3141, 3219, 3237, 3270, 3288, 3414, 3438, 3496, 3598, 3627, 3665, 3883, 3894, 3957, 4140, 4288, 4467, 4555, 4573, 4574, 4609, 4617, 4696, 4725, 4903, 4939, 4992, 5049, 5097, 5139, 5192, 5195, 5215, 5236, 5395, 5550, 5551, 5712, 5936, 5937, 6015, 6046, 6141, 6155, 6159, 6220, 6256, 6305, 6399, 6430, 6518, 6540, 6555, 6580, 6585, 6729, 6873, 6904, 6919, 6924, 6931, 7034, 7133, 7442, 7448, 7451, 7467, 7581, 7599, 7650, 7690, 7794, 7898, 8016, 8060, 8120, 8217, 8286, 8352, 8553, 8581, 8625, 8775, 8780, 8880, 8911, 8920, 9086, 9152, 9243, 9270, 9368, 9396, 9480, 9731, 9845

8 ஆம் பரிசு ரூ.500:

0000, 0081, 0088, 0195, 0219, 0227, 0231, 0288, 0307, 0318, 0341, 0347, 0435, 0445, 0454, 0455, 0479, 0501, 0522, 0542, 0585, 0620, 0633, 0641, 0670, 0674, 0681, 0693, 0719, 0735, 0764, 0794, 0807, 0854, 0919, 0944, 0980, 1041, 1080, 1096, 1113, 1136, 1156, 1160, 1198, 1211, 1271, 1289, 1297, 1361, 1399, 1407, 1409, 1480, 1504, 1514, 1570, 1573, 1593, 1612, 1694, 1699, 1753, 1761, 1810, 1871, 1939, 1942, 1978, 2019, 2031, 2098, 2112, 2114, 2151, 2160, 2191, 2284, 2354, 2363, 2374, 2417, 2424, 2441, 2449, 2518, 2528, 2563, 2589, 2590, 2615, 2688, 2748, 2812, 2821, 2831, 2839, 2841, 2877, 2887, 2895, 2967, 3004, 3011, 3034, 3077, 3160, 3162, 3203, 3285, 3317, 3331, 3339, 3474, 3487, 3512, 3525, 3554, 3587, 3606, 3609, 3733, 3940, 3943, 3991, 4033, 4064, 4085, 4092, 4100, 4110, 4182, 4185, 4195, 4217, 4239, 4243, 4259, 4292, 4348, 4376, 4389, 4390, 4427, 4488, 4499, 4536, 4543, 4553, 4556, 4564, 4569, 4571, 4579, 4601, 4650, 4686, 4697, 4704, 4714, 4831, 4869, 4881, 4897, 4946, 4952, 4986, 5117, 5122, 5141, 5203, 5262, 5272, 5297, 5326, 5337, 5371, 5401, 5485, 5502, 5509, 5524, 5557, 5560, 5563, 5590, 5626, 5651, 5658, 5743, 5784, 5845, 5916, 5919, 6060, 6083, 6118, 6222, 6296, 6333, 6339, 6346, 6431, 6462, 6501, 6535, 6558, 6595, 6610, 6642, 6669, 6690, 6696, 6739, 6770, 6825, 6933, 6938, 7030, 7057, 7135, 7149, 7208, 7240, 7255, 7270, 7337, 7462, 7479, 7485, 7498, 7512, 7553, 7574, 7736, 7751, 7859, 7891, 8007, 8063, 8084, 8102, 8135, 8173, 8174, 8285, 8318, 8481, 8505, 8540, 8554, 8567, 8612, 8652, 8660, 8696, 8859, 8940, 8954, 8980, 8998, 9031, 9048, 9071, 9100, 9112, 9226, 9228, 9230, 9302, 9317, 9392, 9513, 9559, 9564, 9572, 9575, 9649, 9653, 9726, 9736, 9747, 9768, 9781, 9809, 9842, 9924, 9991..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+