என்னடா இப்டி வகைவகையா கொண்டாடுறீங்க.. நானெல்லாம் ஸ்கூல் படிக்கும்போது இது என்னனுகூட தெரியாதுடா!
சென்னை : சனிக்கிழமை விடுமுறை என்பதால் காதலர் தினத்தை மிச்சம் வைத்து இன்றும் பலர் கொண்டாடி வருகின்றனர். பிறகென்ன அதைப் பார்த்து, 'இதெல்லாம் டூமச்டா' என வழக்கம் போல் மீம்ஸ்களைப் பகிர்ந்து புலம்பி வருகின்றனர் நம் 90ஸ் கிட்ஸ்கள்.
காதல், திருமணம் என எங்கே பேச்சு எழுந்தாலும், உடனே நம் 90ஸ் கிட்ஸ்களை இலவச இணைப்பாக கலாய்க்கத் தொடங்கி விடுவார்கள் நம் மீமர்கள். இப்போதும் அப்படித்தான் பிப்ரவரி மாதம் பிறந்ததில் இருந்தே, காதலர் தினத்தோடு, நம் 90ஸ்கிட்ஸ்களையும் சேர்த்துக் கலாய்த்து வந்தனர். சரி, ஒருவழியாக காதலர் தினம் முடிந்து விட்டது எனப் பார்த்தால், 90ஸ் கிட்ஸ்களை இன்னமும் கலாய்த்து வருகின்றனர் மீம்ஸ்களில்.

"என்னடா இப்டி வகைவகையா கொண்டாடுறீங்க.. நானெல்லாம் ஸ்கூல் படிக்கும்போது இது என்னனுகூட தெரியாதுடா.. இதெல்லாம் டூமச் டா!" என 90ஸ் கிட்ஸ்கள், தற்போதைய காதலர்களைப் பார்த்து கடுப்பாவது போன்ற மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதோடு நேற்று காதலைச் சொல்லி, பல்பு வாங்கியவர்களையும் மீம்ஸ்களில் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட 90ஸ் கிட்ஸ்கள் மற்றும் அவர்களது காதலர் தினம் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications