திணறட்டும் சார்.. நம்ம கூடவே இருக்கான்.. நமக்கு தெரியாம யாரை லவ் பண்றான்னு மண்டைய பிச்சுக்கட்டும்!
சென்னை : தை மாதம் என்பதால் ஒருபுறம் பிஸியாக மண்டபங்கள் நிரம்பி வழிந்து கொண்டிருக்க, வழக்கம் போல் சைடுகேப்பில் நம் 90ஸ் கிட்ஸ்களின் திருமணத்தை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே நம் மீமர்களுக்கு இலவச இணைப்பாக 90ஸ் கிட்ஸ் என்ற வார்த்தையும் வந்து ஒட்டிக் கொள்ளும் போல.. அதனால்தான் முகூர்த்தங்கள் அதிகம், மொய் வைத்து தீரவில்லை என திருமணம் பற்றிய மீம்ஸ்கள் எல்லாம் இணையத்தில் டிரெண்டிங் ஆகும்போது, சைடுகேப்பில் 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்த்தும் மீம்ஸ்கள் அதிகம் பகிரப்படுகின்றன.
இப்போதும் அப்படித்தான் தை மாத முகூர்த்தங்களால் மொய் வைத்து கட்டுப்படியாகவில்லை என குடும்பஸ்தர்கள் ஒருபுறம் புலம்பிக் கொண்டிருக்க, வழக்கம்போல் நம் குறும்புக்கார நெட்டிசன்கள் 90ஸ் கிட்ஸ்களையும், அவர்களது திருமணத்தையும் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
"திணறட்டும் சார்.. நம்ம கூடவே இருக்கான்.. நமக்கு தெரியாம யாரை லவ் பண்றான்னு மண்டைய பிச்சுக்கட்டும்!" என காதலியே இல்லாமல், 90ஸ் கிட்ஸ்கள் இணையத்தில் சீன் போட்டு வருவதாக மீம்ஸ்கள் வாயிலாக கலாய்த்து வருகின்றனர். மற்றொருபுறம், "புளியங்கொட்டைய முழுங்கிட்டியா.. அய்யய்யோ.. போச்சு போ.. வயித்துல மரம் வளர போகுதுடோய்!" என அவர்களது குழந்தை மனதையும் மீம்ஸ் போட்டு கலாய்ச்சிபை செய்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான 90ஸ் கிட்ஸ்கள் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications