எங்க தலைமுறைல யாருமே படிச்சதில்ல.. ஆனா நா கட்டிக்க போற பொண்ணாவது பேஸ்புக் படிக்குதே!
சென்னை: ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்து விட்டதால், மக்கள் திருமண வேலைகளை மீண்டும் தொடங்கி விட்டதால், நம் குறும்புக்கார நெட்டிசன்களும் மீண்டும் 90ஸ் கிட்ஸ்களின் திருமணத்தை வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிரத் தொடங்கி விட்டனர்.
ஆடி மாதத்தால் ஒரு மாதம் திருமண வேலைகளுக்கு விடுமுறை விட்டிருந்த கல்யாண வீடுகள், ஆவணி பிறந்து விட்டதால் மீண்டும் தங்கள் வேலையை ஆரம்பித்து விட்டனர். பட்டுச் சேலை வாங்குவது, பத்திரிகை அடிப்பது, அடித்த பத்திரிகைகளை உறவினர்களுக்கு கொடுப்பது என பரபரப்பாக கல்யாண வீடுகள் இயங்கிக் கொண்டிருக்க, வழக்கம் போல் நம் 90ஸ் கிட்ஸ்கள் இந்த வருடமாவது நமக்குத் திருமணம் நடக்குமா? என தங்களுக்கான துணையைத் தேடிக் கொண்டிருப்பதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
அதிலும், பெண் பார்க்கச் செல்லும் இடங்களில், 'பையன் நல்ல மெச்சூர்ட் ஆன பையன் தான்.. ஆனா என்ன பென்10 வாட்ச்சும், பாம்பு மந்திரமும் கேட்டு அடம் பிடிப்பான்' என்பது மாதிரியான மீம்ஸ்கள் நினைத்து நினைத்துப் பார்த்து சிரிக்க வைக்கின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில 90ஸ் கிட்ஸ் திருமண மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications