உன் அலும்பை பார்த்தவன்.. காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்புக்கு சாக்ஷியுடன் வந்த தல தோனி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணியின் ஆலோசகர் தோனி மற்றும் அவரின் மனைவி சாக்ஷி கலந்து கொண்டுள்ளனர். ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன், தோனிக்கு அழைப்பிதழ் வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேபோல் சிஎஸ்கே நிர்வாகத்துடன் அனிருத்தும் நெருக்கமானவர் என்பதால், தோனி பங்கேற்றுள்ளதாக பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
