நம்ம வாழ்க்கைல சந்தோசம்தான் வரமாட்டேங்குதுனு பார்த்தா.. நைட்டு தூக்கமும் வரமாட்டேங்குதே!
சென்னை: செல்போனையும், இரவில் தூக்கம் வராமல் இருப்பதையும் சேர்த்து வைத்து, மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இன்று பலரது முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று இரவில் சரியாக தூக்கம் வராமல் தவிப்பது. தூக்கம் வராமல் இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், அதில் முக்கியமானது செல்போன் பார்ப்பது. பொழுதுபோக்கிற்கு என அதில் வீடியோ பார்க்க ஆரம்பித்து, பின் அதையே முழுநேர வேலையாக மாற்றிக் கொண்டவர்கள் நம்மூரில் அதிகம்.
அதிக நேரம் செல்போன் பார்ப்பது, செல்போனில் விளையாடுவது போன்றவை உடல்நலத்திற்கு கேடு எனத் தெரிந்தாலும், அந்தப் பழக்கத்தை விட முடியாமல் தவிப்பவர்கள் ஏராளம். தூக்கம் வரவில்லை என இரவில் செல்போன் பார்க்க ஆரம்பித்து, பின் தூக்கம் வந்தாலும் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு செல்போனைப் பார்த்து நம் உடல்நலனை நாமே கெடுத்துக் கொள்கிறோம். இதைத்தான் மீம்ஸ் போட்டு கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications