எக்மோர் போற போட்ல ஏறிட்டு.. பாரீஸ் கார்னர் டிக்கெட் கேட்குறியே.. இதுல ப்ரீ பாஸ் வேற!
சென்னை: சென்னையில் மழை ஒருபுறம் விடாமல் பெய்து கொண்டே இருக்க, சமூகவலைதளங்களில் மழைக்கே சவால் விடும் வகையில் மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
கனமழை பெய்யும் என்பதால் மக்கள் வெளியில் அலைய வேண்டாம் என்ற எச்சரிக்கையோடு, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது அரசு. ஆனால் வீட்டில் இருப்பவர்கள் இதுதான் சரியான சமயம் என, 'மழைக்கு இதமாக பஜ்ஜி சுட்டுத் தருகிறாயா? இல்லை போண்டா சுட்டுத் தருகிறாயா?' என விதவிதமாக சாப்பாடு கேட்டு குடும்பத்தலைவிகளை அடுப்படியிலேயே அடைத்து வைக்கத் திட்டம் தீட்டுகின்றனர்.
இப்படிப்பட்டவர்களை மீம்ஸ் போட்டு எச்சரித்து வரும் நம் குறும்புக்கார நெட்டிசன்கள், சைடுகேப்பில் சென்னை மழையால் அடுத்து படகுகளில்தான் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் கலாய்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு மட்டும் பேருந்துகளில் இலவசப் பயணம் என்ற கடுப்பில் இருந்தவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 'போட்ல வந்தும் ப்ரீ பாஸைக் காட்டுறியே' என ஜாலியாக கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான மழை மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications