வாழ்க்கைல எப்டி முன்னேறுறதுனு யோசிச்சே 10 மாசம் ஓடிடுச்சு.. இன்னும் 2 மாசம் தான.. அதையே யோசிப்போம்!
சென்னை: சென்னையில் பகலில் வெயில் கொளுத்தினாலும், திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மழையும் வெளுத்து வாங்கத் தொடங்கி விடுகிறது. இப்படி வெயிலும், மழையும் மாற்றி மாற்றி வெளுத்து வாங்கி வருவதை வைத்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
தலைநகரம் என்றாலே அதற்கு தனி கெத்துதான் இல்லையா? தொழில்நிறுவனங்களில் மட்டுமல்ல.. வானிலையும் எப்போதும் தலைநகரத்தை தனியே தான் வைத்து செய்து வருகிறது. வெயில் அடித்தாலும் வேற லெவல்தான்.. மழை கொட்டினாலும் வேற லெவல்தான்.
அதிலும் இந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களை எந்தக் கணக்கிலும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. மற்ற மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், சென்னையில் பெரும்பாலும் மாலை அல்லது இரவில் மழை கொட்டி வருகிறது. இடி, மின்னலுடன் வெளுத்து வாங்குவதால், இந்த மழையையும் வெயிலைப் போல மக்கள் திட்டித் தீர்த்துதான் வருகின்றனர்.
இப்படியாக மழையும், வெயிலும் மாற்றி மாற்றி சென்னையை பதம் பார்த்து வருவதுபோல், சமூகவலைதளங்களிலும் கலந்து கட்டி மீம்ஸ் போட்டு வருகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications