இன்று கேக் தருபவர்களுக்கு.. இன்னும் 20 நாளில் பொங்கல் தருவேன்.. வாக்கு மாற மாட்டேன்.. இது சத்தியம்!
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையான இன்று கேக் தராத நண்பர்களை மீம்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் நட்பாக கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒரு பண்டிகைக்கு போனிலோ, நேரிலோ அல்லது சமூகவலைதளங்களிலோ ஒரு வாழ்த்து வருகிறது என்றால், அது வாழ்த்து மட்டும் இல்லை, அதில் 'அந்தப் பண்டிகைக்கு செய்த பலகாரங்களை தரவும்' என்ற செய்தியும் மறைந்திருக்கிறது என்பது நம்மில் பலருக்கு புரிவதே இல்லை. அதனால் இதுபோன்ற வாழ்த்துகளுக்கு தேங்க்ஸ் என்ற ஒற்றை வார்த்தையோடு அவர்கள் முடித்துக் கொள்கின்றனர்.

ஆனால், 'அப்படியெல்லாம் சும்மா விட்டுட முடியாது' என பருத்திவீரன் ரேஞ்சுக்கு நமது மீமர்கள் மீம்ஸ்களோடு ஒவ்வொரு பண்டிகைக்கும் களமிறங்கி விடுகின்றனர். அதுவும் குறிப்பாக ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் என்றால் கொஞ்சம் ஸ்பெஷல்தான். காரணம் இந்த இரண்டு பண்டிகைகளுக்கும்தான் கேக்கும், பிரியாணியும் கிடைக்கும்.
இந்த வருடமும் அதே பாலிசியை கையில் எடுத்துள்ளனர் நெட்டிசன்கள். நட்பாக கிறிஸ்தவ நண்பர்களிடம் வாழ்த்துகளைக் கூறியதோடு, கேக்கும் கேட்டு, 'கேக்'குதா.. கேக்குதா' என மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications