வெறும் இன்ஜினியர் மட்டும்தான் இருக்கு.. ஹேப்பிலாம் கிடையாது!
சென்னை : தேசிய பொறியாளர் தினம் (அதாங்க தேசிய இன்ஜினியர் டே) இன்று கொண்டாடப்படுவதை வைத்து, நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
நம் ஊரில் தடுக்கி விழுந்தால் தெருவுக்கு நான்கு பிரியாணி கடைகள் இருப்பதுபோல், தெருவுக்கு பத்து இன்ஜினியர்களாவது இருப்பார்கள். புற்றீசல் போல் முளைத்த பொறியியல் கல்லூரிகளால், நம்மூரில் பொறியாளர்கள் அதிகம். ஆனால் அவர்கள் எல்லோருமே படித்த படிப்பிற்கேற்ற வேலைதான் பார்க்கிறார்களா எனக் கேட்டால், அது சந்தேகம் தான்.
லட்சக்கணக்கில் செலவு செய்து படித்தவர்களில் பல பேர், இன்று மாதம் ஐந்தாயிரத்திற்கும், எட்டாயிரத்திற்கும்தான் வேலை பார்த்து வருகின்றனர். இந்த கசப்பான உண்மையை அவ்வப்போது மீம்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் புலம்புவது நம் நெட்டிசன்களின் வழக்கம்.
சாதா நாட்களிலேயே அப்படியென்றால், தேசிய பொறியாளர் தினமான இன்று சும்மா இருப்பார்களா? தங்கலது மனக்குமுறல்களை எல்லாம் விதவிதமான மீம்ஸ்களாகப் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான பொறியாளர் தின மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications