இனிமே அம்பு கேட்ப.. அய்யய்யோ கேட்கவே மாட்டேன்.. அத பத்தி பேசக்கூட மாட்டேன்!
பிரேக் அப் டேவை வைத்து சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: 'வர வர காதல் கசக்குதய்யா..' என பிரேக் அப் செய்து கதறி வருபவர்களை கலாய்த்து மீம்ஸ்க்அளைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்கள்.

பிப்ரவரி மாதம் பிறந்ததில் இருந்தே காதலைக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர் காதலர்கள். டெடி டே, புரொபோஸ் டே, ரோஸ் டே என காதலர் தினம் வரை தினமும் ஒரு பெயரில் காதலைக் கொண்டாடினார்கள். சரி, ஒரு வழியாகக் காதலர் தினம் முடிந்து விட்டது என நினைத்தால், அதற்கு வாய்ப்பில்லை ராசா.. வாய்ப்பேயில்லை' என காதல் தோல்வியைக் கொண்டாடத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.

காதலைக் கொண்டாடிய மாதிரியே, காதல் தோல்வியையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயரில் சோகத்தோடு அனுசரித்து வருகின்றனர் பாதிக்கப்பட்ட காதலர்கள். ஆனால் அதையும் விட்டு வைக்காமல் மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளி வருகின்றனர் மீமர்கள்.

'இனிமே காதலிப்பியா.. காதலிப்பியா..' என பிரேக் அப் ஆனவர்களை வைத்து கதறக் கதற மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications