ஓஹோ.. சாக்லேட் தந்து எனக்கு பூச்சி பல்லு வர வைக்கப் பிளான் பண்றியா? 90ஸ் கிட்ஸ்லாம் ரொம்ப உஷாரு!
சாக்லேட் டே, ரோஸ் டே என காதலர்கள் பிப்ரவரி மாதத்தைக் கொண்டாடி வருவதை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: சத்தமில்லாமல் ஒருபுறம் காதலர்கள் விதவிதமாக பிப்ரவரி மாதத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் இன்னமும் காதலில் விழாத சிங்கிள்ஸ்கள் தங்கள் ஆதங்கத்தை எல்லாம் மீம்ஸ்களாகக் கொட்டி தீர்த்து வருகின்றனர்.
பிப்ரவரி மாதம் வந்துவிட்டாலே போதும், காதலர்களுக்கு காதல் திருவிழா ஆரம்பமாகி விடும். புரொபோஸ் டே-யில் ஆரம்பித்து சாக்லேட் டே, ரோஸ் டே, ப்ராமிஸ் டே என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினமாக கலர்கலராகக் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள்.
இந்த வருடமும் காதலர் தினக் கொண்டாட்டங்கள் இப்போதே ஆரம்பமாகி விட்டது. ஒருபுறம் விதவிதமான பெயரில் காதலைக் கொண்டாடி வருகின்றனர் காதலர்கள். வீட்டுக்குத் தெரிந்தால் பிரச்சினை என, சத்தமில்லாமல் காதலர்கள் இந்த தினங்களைக் கொண்டாடிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் சமூகவலைதளங்களில் மைக் செட் வைக்காதக் குறையாக இந்த நாட்களைக் கலாய்த்து வருகின்றனர் இன்னமும் காதலில் விழாத சில நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications