தீபாவளி வந்தா லீவு கிடைக்கும்னு பார்த்தா.. இந்த வருசம் தீபாவளியே லீவுல வந்திருக்கு!
சென்னை: தீபாவளி வந்தால் ஒருநாள் விடுமுறை கிடைக்கும் என்று பார்த்தால், இந்த முறை தீபாவளியே விடுமுறை தினத்தில்தான் வருகிறது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
அடுத்த வாரம் நாளை தீபாவளி. என்னதான் கொண்டாட்ட மோடில் இருந்தாலும், இந்த முறை தீபாவளி ஞாயிற்றுக்கிழமையில் வந்து, ஒரு விடுமுறையைச் சாப்பிட்டு விட்டதே என்ற கோபம் மக்களிடையே உள்ளது.
வாரத்தில் மற்ற ஆறு நாட்கள் இருக்க, ஞாயிறுதான் கிடைத்ததா? என தீபாவளியை மீம்ஸ் போட்டு கேள்வி கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். ஞாயிறுக்கு முந்தைய நாளோ, அல்லது பிந்தைய நாளோ தீபாவளி வந்திருந்தால், கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைத்திருக்குமே என்ற ஆதங்கம் அவர்களுக்கு. அதனால்தான் விதவிதமாக மீம்ஸ் போட்டு தங்களது ஆதங்கத்தை எல்லாம் சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில தீபாவளி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications