நேத்து வெடி வெடிச்சதுல ஊர்ல ஒரு நாயும் இல்லயாம்.. அதனால பழைய சோத்தை எனக்கு போடுறாங்க என் ஒய்ப்!
சென்னை : தீபாவளி முடிந்து விட்டாலும், இன்றும் அரசு விடுமுறை என்பதால், பட்டாசு வெடித்து இன்னமும் தங்களது தீபாவளி கொண்டாட்டத்தை மக்கள் தொடர்ந்து வருவதுபோல், சமூகவலைதளங்களிலும் மீம்ஸ் கொண்டாட்டம் தொடர்ந்து வருகிறது.
தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகள் தீரும்வரை வெடித்துத் தீர்ப்பது என முடிவெடுத்து விட்டனர் போலும் நம் மக்கள். அதனால்தான் தீபாவளி முடிந்து விட்டாலும், இன்றும் தீபாவளி மாதிரி காலையில் இருந்து இரவு வரை பட்டாசு சத்தங்கள் காதில் கேட்ட வண்ணமே உள்ளது. இரவுகளிலும் வாண வேடிக்கை களை கட்டி வருகிறது.
வீதிகளில் பட்டாசு கொண்டாட்டங்கள் தொடர்வது மாதிரி, சமூகவலைதளங்களிலும் இன்று தீபாவளி கொண்டாட்டத்தை பட்டாசு மீம்ஸ்களால் கொண்டாடி வருகின்றனர் நம் நெட்டிசன்கள். 'டேய் புஸ்வானம்.. எதுக்கும் கொஞ்சம் தள்ளியே இரு.. உன்னலாம் நம்ப முடியாது!' என்பதில் ஆரம்பித்து, 'நேத்து வெடி வெடிச்சதுல ஊர்ல ஒரு நாயும் இல்லயாம்.. அதனால பழைய சோத்தை எனக்கு போடுறாங்க என் ஒய்ப்!' என்பது வரை விதவிதமாக பட்டாசு மீம்ஸ்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications