தலைவன் ரேஞ்ச்சே வேற லெவல்தான்.. மீம்ஸ்ல மட்டுமில்ல.. எமோஜிக்கும் டப் கொடுக்கிறாரே!
உலக எமோஜி தினத்தையொட்டி, நடிகர் வடிவேலுவின் புகைப்படங்களை எமோஜிகளோடு ஒப்பிட்டு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை: உலக எமோஜி தினத்தையொட்டி, மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளின் நாயகனான நடிகர் வடிவேலுவின் புகைப்படங்களை, விதவிதமான எமோஜிக்களோடு ஒப்பிட்டு மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.

கலாய்ப்பதாகட்டும், கருத்து சொல்வதாகட்டும் எந்தவொரு மீம்ஸுக்கும் கனக்கச்சிதமாக பொருந்தி விடும் வடிவேலு பட காமெடிகள். வடிவேலுவின் ரியாக்சனை எந்தவொரு இடத்திலும் சுலபமாக பொருத்திக் கொள்ள முடியும். இதனாலேயே மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளின் நாயகனாக வடிவேலுவை மீமர்கள் கொண்டாடுகிறார்கள்.

இந்நிலையில், உலக எமோஜி தினத்தை முன்னிட்டு வித்தியாசமான முயற்சி ஒன்றைச் செய்திருக்கிறார்கள் மீமர்கள். அதாவது வடிவேலுவின் ரியாக்சன்களை விதவிதமான எமோஜிக்களோடு ஒப்பிட்டிருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சர்யம் என்றால், அந்த எமோஜி மனித முகத்தோடு இருந்தால், அது இப்படித்தான் இருக்கும் என்பது போல, வடிவேலுவின் ரியாக்சன்கள் பல அதனோடு கச்சிதமாகப் பொருந்திப் போய் இருக்கிறது.

இதோ அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...


-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications