வாழ்த்து சொன்னது ஒரு குத்தம்மா.. இப்டி மீம்ஸ் போட்டு கலாய்க்கறாங்களே!
தந்தையர் தினம் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: மகளிர் தினம், அன்னையர் தினம் என பெண்கள் சம்பந்தப்பட்ட தினங்களாகத்தான் கொண்டாடுகிறார்கள், ஆண்களைக் கண்டுகொள்வதே இல்லை என்ற ஆதங்கத்தைப் போக்க, தந்தையர் தினக் கொண்டாட்டத்தை நான்கு நாட்களுக்கு முன்னதாகவே மீம்ஸ் போட்டு கொண்டாட ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.

இந்தாண்டிற்கான தந்தையர் தினம் வரும் ஞாயிறு(ஜூன் 19) அன்று கொண்டாடப்பட இருக்கிறது. சமூகவலைதளங்களில் எப்போதுமே பெண்கள் சம்பந்தப்பட்ட தினங்களுக்கு இருக்கும் அளவிற்கு, ஆண்களின் தினங்களுக்கு கொண்டாட்டங்கள் இருப்பதில்லை என்ற ஆதங்கம் ஆண்கள் மத்தியில் உள்ளது. இதனாலேயே ஆண்கள் தினம், தந்தையர் தினம் போன்ற தினங்களில், கவுண்டமணியின் டெம்ப்ளேட்டை வைத்து, 'உன்னையெல்லாம் யார் மதிக்கப் போறாங்க.. உன்னை நீயே வாழ்த்திக்கிட்டாதான் உண்டு' என்ற ரேஞ்சில் மீம்ஸ்களைப் பகிரத் தொடங்கி விடுவார்கள்.

ஆனால் இந்தாண்டு நிலைமை அப்படியில்லை. ஆண்கள் ரொம்பவும் பீல் பண்ணக் கூடாது என, தந்தையர் தினத்திற்கு இடையில் இரண்டு தினங்கள் உள்ள நிலையில், இன்றே சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டு கொண்டாடத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள். மானே, தேனே போட்டெல்லாம் கவிதையைப் பகிரவில்லை.. வழக்கம் போலவே தந்தைக்கும், பிள்ளைகளுக்குமான உறவு எப்படி இருக்கும் என்ற யதார்த்தத்தை வெளிப்படுத்தும் படியாக ஜாலியான மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் பகிரப்படும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications