ஏம்மா குழந்தை அழுவுது.. சரி போனை கையில் குடு.. நீ குழந்தையா இருக்கச்சே நானும் அதைத்தான் கொடுத்தேன்!
செல்போனை அதிகமாகப் பயன்படுத்துபவர்களைக் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: எப்போதும் கையில் போன் மயமாகவே இருப்பவர்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
லவ் டுடே படத்தில் வரும் ராதிகா கதாபாத்திரம் போல், யார் என்ன பிரச்சினை என்று கூறினாலும், 'எப்பப்பாரு போனையே நோண்டிட்டு இருந்தா இப்படித்தான்..' எனக் கருத்துக் கூறுவதற்காகவே நம்மூரில் கருத்துக் கந்தசாமிகள் ஏராளம் உண்டு.
நாமும் சமயங்களில், 'கொஞ்சம் டூமச்சா தான் போனை பார்க்குறோமோ' என நமக்கு நாமே கேட்டுக் கொண்டாலும், செல்போனைக் கையில் எடுத்து விட்டால், அதனைக் கீழே வைக்க மனது வர மாட்டேன் என்கிறது. 'மொபைலுக்கு வெளியேயும் ஒரு உலகம் இருக்கு..' என யாராவது ஒருவர் அறிவுரை கூறினால்கூட, 'ப்ளீஸ் அதோட லிங்கை அனுப்புங்களேன்' எனக் கேட்கும் அளவிற்கு நம்மில் பலர் யூடியூப்பிற்கும், சமூகவலைதளங்களுக்கும் அடிமை.
இப்படியாக நம் கையில் ஆறாம் விரலாய் மாறிப் போன செல்போனை வைத்து பகிரப்படும் மீம்ஸ்கள் எப்போதுமே ஜாலி ரகமாய்தான் இருக்கும். ஏனென்றால் எல்லோருடைய கையிலும் செல்போன் இருப்பதால், சுலபமாக அந்த மீம்ஸ்களில் நம்மை நாம் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும்.
இதோ, அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications