மனசுல பெரிய அனிருத்னு நெனப்பு.. கொஞ்சம் இருட்டின உடனே மியூசிக்க தூக்கிட்டு வந்துடுறது!
சென்னை : வெயில் ஒருபுறம் வாட்டி எடுக்கிறதென்றால், மறுபுறம் இந்தக் கொசுத்தொல்லை தாங்கமுடியவில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
பகல் மட்டுமின்றி இரவிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் காற்றாட படுத்துத் தூங்கலாம் என்றால், அதற்கு இந்தக் கொசுக்கள் விடுவதில்லை. அதிலும் குறிப்பாக பகலில்கூட பரவாயில்லை.. மாலை வந்ததும் அலாரம் வைத்தது மாதிரி எங்கிருந்துதான் இவ்வளவு கொசுக்கள் வருமோ என அஞ்ச வைக்கும் வகையில் படையெடுத்து வந்து விடுகின்றன.

தூங்கலாம் என கண்களை மூடினால், காதுக்கு அருகில் வந்து 'கொய்ங்...' என ஒரு சத்தம் வேறு தூங்கவே விடாமல் பாடாய் படுத்தி எடுத்து விடுகிறது. புழுக்கம் ஒருபுறம் என்றால், இந்தக் கொசுத்தொல்லை மறுபுறம்.
இப்படியாக வெயிலுக்கு போட்டியாக நம்மை பாடாய் படுத்தி வரும் கொசுத்தொல்லையைப் பற்றி மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட சில நகைச்சுவையான கொசு மீம்ஸ்கள் உங்களுக்காக...





-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications